காதலோடு வா கதிரவனே!

காற்றைப்போல தீண்டிவிடவே. காதலோடு வா கதிரவனே. நீயில்லா இடைவெளியை யார்தான் நிரப்புவாரே. நின்ற மலர்களையும் பனி நனைத்திடவே. திடம் குன்றி போகின்றனவே திருமேனியின் அழகு காதலோடு வந்து குழந்தை போல் இதயத்தை  குளிர செய். உற்சாகமாக உடல்களும் சிறகு விரிக்குமே. ஆக்கம்:காலையடி,அகிலன். ...

விமல் நடிக்கும் 3 படங்கள்!

  விமல், ஒரே சமயத்தில் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் `கன்னிராசி' படத்தை முத்துக்குமார் டைரக்டு செய்கிறார். `களவாணி-2' படத்தை சற்குணம் டைரக்டு செய்கிறார். `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தை முருகேஷ் டைரக்டு செய்கிறார். `கன்னிராசி'யில் ஜோடி, வரலட்சுமி. `களவாணி-2'வில் ஓவியா. `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தில் ஜோடி, ஆஷ்னா சவேரி! 🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥�...

மனிதனுக்கு நண்பன்- கல்லீரல்

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் ! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல்உறுப்புகளும் செய்யாத வேலைகளை...

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:29

(தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்) “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்”-ஔவை     [பபிலோனியன் "YBC 7289" வில்லை, 60 ஐ அடியாக கொண்ட எண் 1;24,51,10 ஐ காட்டுகிறது .இது √2 இன் அண்ணளவான பெறுமானம் ஆகும்]  அதாவது,ஒரு அலகு கொண்ட சதுரத்தின் மூலை விட்டத்தின் அளவை அண்ணளவாக கணித்து,இரண்டின் வர்க்க மூலத்தின் அளவை பின்வருமாறு தந்து உள்ளார்கள்.  காட்டப்பட்ட வில்லையில் சதுரத்தின் ஒரு பக்கம் 30 ஆல் குறிக்கப்பட்டு...