விமல் நடிக்கும் 3 படங்கள்!


 
விமல், ஒரே சமயத்தில் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் `கன்னிராசி' படத்தை முத்துக்குமார் டைரக்டு செய்கிறார்.
`களவாணி-2' படத்தை சற்குணம் டைரக்டு செய்கிறார். `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தை முருகேஷ் டைரக்டு செய்கிறார்.
`கன்னிராசி'யில் ஜோடி, வரலட்சுமி. `களவாணி-2'வில் ஓவியா. `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தில் ஜோடி, ஆஷ்னா சவேரி!

🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

No comments:

Post a Comment