ஒவ்வொரு நாட்டின் எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்தால் எந்த விதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிந்து கொள்வோம்:
1. வட கொரியா:12 வருட கடுமையான கூலி வேலை கிடைக்கும். வேலையே இல்லாமல் திண்டாடுபவர்களுக்குப் பரவாயில்லை!
2. ஈரான்:காலக்கெடுவற்ற சிறை வாசம் அளிக்கப்படும்.
3. ஆஃப்கானிஸ்தான்:துப்பாக்கி குண்டுக்கு இரையாக நேரிடும்.
4. சீனா:உங்களைப் பார்க்கவோ, உங்களைப் பற்றி கேள்விப்படவோ முடியாது.
5. வெனிசுலா:ஒற்றர் என்று தீர்மானித்து உங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். என்ன ஆயிற்று என்று அறிய முடியாது.
6. க்யூபா:அரசியல் குற்றவாளிக்கு அளிக்கப்படும் சிறைவாசம் கிடைக்கும். சிறையிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்!
7. பிரிட்டன்:கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பார்கள். பிறகு நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள். ஆங்கிலேயர்கள் பரவாயில்லை!
8. இந்தியா:நீதி மன்றங்கள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளைப் போல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்பதே காரணம்.
⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧⤧
No comments:
Post a Comment