தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:25‏

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]    ஆற்றில் நீர் மட்டம்இயல்பாக[சாதாரணமாக]இருக்கும் போது தான்  மதகுகதவு திறமையாகஇயங்குகிறது.அந்ததருணத்தில்  நீர் மட்டம்கதவிற்கு கீழ்வரும்போது.கால்வாயிற்கான நீர் ஓட்டம்நின்றுவிடுகிறது.அப்படியானவேளையில் இந்த  சிக்கலை தீர்க்க பெயர்தெரியாதசுமேரியனோ அல்லது அதற்கு முதல் அங்கு வாழ்ந்தஉபைடியனோ[ancient...