கல்வியின் கண்ணீர்


கல்வியின் கண்ணீர்
கடந்து வரும்
கற்றுக்கொள்
அறியாத
நிஜங்களை

நிகழும் கொடுமைகளுக்கு
பயம் கொள்ளாதே!
நிமிந்து  நீயும்
வாழ்ந்து கொள்.

அடுக்கல் கீழ் கிடக்கினும்
அஞ்சவேண்டாம் மனமே,
நடுக்கத்தை கொடுத்துவிடு!
அடிமைத்தனமே
அழிந்து விடும்   கல்வியில்

கல்வி உன் இன்பம்
வீழும் நிலைக்கு தள்ளாதே!
கேளும் நிலை வாராதிருந்தால்
விடைதான் கிடைத்துவிடுமா?

விழிக்க நீ தயாரானால்
விடியல் உன் வசம்
பரம்பரை வாழ்த்தும் வண்ணம்
பரந்து சிந்தனை செய்
சிறந்த கல்வியை
பெற்றிடுவோம் ,கற்போம்!
-காலையடி,அகிலன்.

No comments:

Post a Comment