சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள்
அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி
நாமே நமக்கு வெட்டும் குழி
விட்டுக்கொடுத்து அன்பையும்,
அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி
நாமே நமக்கு வெட்டும் குழி
விட்டுக்கொடுத்து அன்பையும்,
ஆற்றலையும் பகிர்வோம்!
இரவு
மனிதம் இல்லாத நாட்டிலே
இரவும் சுடுகிறது//
உள்ளே உணர்வுகளை உருக்கி
நிழல் இன்றி
தொடர்கிறார்கள் மானிடர்கள்!
இரவும் சுடுகிறது//
உள்ளே உணர்வுகளை உருக்கி
நிழல் இன்றி
தொடர்கிறார்கள் மானிடர்கள்!
தண்டனை
தண்டனை தெளிவானால்
தவறுகள் பெருகிவிடுமா
வாழ்விலும் பிரிவு தெளிவானால்
வலிகள் குறைந்திடுமா?
தவறுகள் பெருகிவிடுமா
வாழ்விலும் பிரிவு தெளிவானால்
வலிகள் குறைந்திடுமா?
உயிர் மூச்சு
உயிர் மூச்சாய் என் காதல்
உன் மீது படிந்த போதும்
உணர்வின்றி புறம்தள்ளி போகையில்
மனம் வேதனையில்
கண்ணீரை உண்டாக்குதடி!
உன் மீது படிந்த போதும்
உணர்வின்றி புறம்தள்ளி போகையில்
மனம் வேதனையில்
No comments:
Post a Comment