பெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02

-சுகி,சிவம் 
பிறப்பு
இவருடைய தந்தை திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான சுகி. சுப்பிரமணியம் ஆவார். தாய் கோமதி ஆவார். சுகி. சிவம் ஆறாவது மகவாகப் பிறந்தார். எழுத்தாளர் கோமதி சுப்பிரமணியன் அவருக்கு அண்ணன் ஆவார்.
கல்வி
சுகி. சுவம் முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை திருச்சியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பயின்றார்.அதன் பின்னர் அவர் குடும்பம் சென்னை மைலாப்பூருக்கு குடியேறியதும் இங்குள்ள தொடக்கப்பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னை சந்தோம் பள்ளியில் பயின்று பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட இளவர் பட்டமும் பெற்றார்.
--------------

No comments:

Post a Comment