ஜீவா - New Tamil Short Film 2018



சினிமா தந்த கொடுமையால் இன்று இளைஞ ர்கள்  காதல் என்றால் என்னவென்று புரியாது,  கன்னிகள் பின்னால் அலைவதும் தம்மை காதலிக்கக் கூறிக் கட்டாயப் படுத்துவதும் ,சம்மதிக்காவிடில் பெண்களை த் தாக்குவதும் இந்தியா,  இலங்கை,போன்ற நாடுகளில் பெருகிவருவது காணக்கூடியதாக இருக்கிறது.
அன்பு என்பது அடித்துப் பறிக்கும் பொருளல்ல. அடித்துப் பறித்து அன்றுடன் பார்த்து முடித்துக்கொள்ள சினிமாக் கதையும் அல்ல.
வாழ்க்கை என்பது நீண்டகாலம் வாழ்வதற்கே. அதனை விருப்பமிலாப்பெண்ணுடன் வாழ்ந்து விடவும் முடியாது. அது வாழ்க்கையுமாகாது. 
இதனை விளக்கும் இக் குறும் படத்தின் தயாரிப்பாளருக்கு ப்  பாராட்டுக்கள்.
----- theebam 

No comments:

Post a Comment