வறுமை நீங்க...

வியர்வை ஓடும் விளைநிலம் விலையில்லா உணவளிக்கும் உறைவிடம் விவசாயி உள்ளவரை  காத்திருக்கும் விளைநிலம் விட்டு கொடுக்க முடியாத கற்பகம் விழி மூடி மௌனமாய் விலைகொடுத்து  வாங்க வேண்டாமே! உயிர்கள் உண்டாக பெண்மைகள் இல்லை என்றால்  உனக்கும் அழகான உயிர்  கிடைத்துவிடுமா? உணவு உண்டாக விளைநிலம் இல்லையென்றால் உன் வாழ்வும் நிலைத்துவிடுமா? வீணான விதண்டா வாதமென விலகியே போவீர்கள் எனில் விரைவிலேயே வந்துவிடும் பட்டினி! இருளில்லா வாழ்வுக்காய்  இன்றே...

சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

வெள்ளித்திரையில் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாடிய டாப் மோஸ்ட் நடிகைகள், சின்னத்திரையையும் கலக்கத் தவறியதே இல்லை. அந்த வகையில் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் இன்றைக்கும் டிவி உலகின் வான்டட் நாயகிகள். இந்த இரண்டு பேரும் உதாரணம் மட்டுமே! மெகாத்தொடர் வரலாறு தொடங்கிய காலகட்டத்திலிருந்தே சினிமாவில் பல ரவுண்டுகளை முடித்துவிட்டு, டிவியிலும் ஒரு ரவுண்டு வருவதுதான் கதாநாயகிகளின் ஃபேஷன்...இன்றும் அது தொடர்கிறது. அவர்களில் சிலரைப் பற்றிய ஒரு குட்டி...

ஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்!

சமீபத்தில் நித்திய சொரூபி சந்தண மழை ஷிரிடி சாய் பாபா ஆலயத்தில், கடந்த வருடம் நிகழ்ந்த அதிசயம், அற்புதம் ஒன்று, இரவில் CCTV  கமெராவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உண்மையான யூ டியூப் வீடியோ ஒன்றின் மூலம் பார்க்கும் நற்பாக்கியம் எனக்கு அவர் திரு அருளாலே கிடைத்தது! இவ் வீடியோவில், சாய் பாபாவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த  பூ மாலை, இரவு நேரத்தில், யாருமே இல்லாத சமயத்தில், அது கட்டவிழ்ந்து, தானாகவே தோளை விட்டு விலகி, கை மேல் தவழ்ந்து,...