இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காதல் என்றால் என்னவென்று தெரியாத இளையோர்களினால் பெண்களுக்கெதிராகக் காதல் என்ற போர்வையில் இப்படி எத்தனையோ கொடுமைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.இவற்றைத் தடுப்பதற்கு அரேபிய நாடுகள் போன்று பெண்கள் பாதுகாப்புக்கான கடுமையான சட்டங்கள் அரசு அமுல்படுத்தவேண்டும்.இல்லாவிடில் தனிப்பட் டவர்கள் அச் சட் டத்தினை கையிலெடுத்து விடுவார்.அதை விட வேறு வழி இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
No comments:
Post a Comment