சுராஜ் இயக்கும்
படத்தில் நடிகர் விமல், வைகைப் புயல்
வடிவேலுடன் இணைந்து போலீசாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் வகையறா
படத்தை அடுத்து விமல் சற்குணம் இயக்கத்தில் களவானி 2 படத்திலும், முத்துகுமரன் இயக்கத்தில் கன்னிராசி படத்திலும்
பிசியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே சுராஜ்
இயக்கத்தில் வடிவேலு, அர்ஜூனுடன்
இணைந்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த மருதமலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி
பெற்றது குறிப்பிடத்தக்கது.
தகவல்: அகிலா,பரந்தாமன்.
0 comments:
Post a Comment