வலியில் தேம்பி அழுது
தவிதவிச்சி புலம்பி விடாது
தன் பிள்ளைகளின் வயிறு
காய்ந்து கருவாடாகிப்
போயிடாமல் இருக்க
தான் பசி கிடந்தாலும்
பிள்ளையின் நினைவை
நெஞ்சமெல்லாம்
ராப்பகலா சுமந்து
தலையணையில் சாய மறந்து
தன் கனவை மறந்து
தன் நலத்தில் பார முகம் இன்றி
தத்து கொடுத்து
தன்னை வருத்திகிட்டு
தன் பிள்ளை களை ப்
படிக்க வைத்து அவர்கள்
வாழ்வு உயரும் வரை
எதிர்பார்த்து
தன்னிலே மானம் சேர்த்து
கூலி வேலையில் கால் வைத்து
எட்டு கட் டை தூரம்
பாதணியில்லாப் பாதத்துடன்
போகையில்
பாதமே வலி எடுத்தாலும்
வேலைக்கு ஓடு கிறாள்
-காலையடி, அகிலன்.
No comments:
Post a Comment