அரசியல் என்னும்
உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின்
உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து
பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும்
சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை
முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம்.
நாம் இங்கு
தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, , ஆமாம் எமது இலங்கை...
தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:03

"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்"
என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது.ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன்.என்றாலும் இது பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல்...
பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2
அபத்தமான நோய்த் தகவல்கள்
அறிவியல்: உடலையும் மனதையும் தூய்மையாக வைத்து கொள்வது; உணவை சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்து கொள்வது; தேவையான உடல் உழைப்பை மேற்கொள்வது அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்வது; இம்முறைகளை அனுசரித்தால் மனிதன் நோய்நொடியில்லாத வாழ்க்கையையும் மூப்படைவதை தள்ளிப்போடவும் முடியும். இது அறிவியல்.
அபத்தம்: புற்றுநோய், இருதய நாளங்கள் முழுவதும் அடைப்பு, சிறுநீரகங்கள் செயல் இழப்பது போன்ற நோய்கள் வந்தபின் இயற்கை முறையில்...
Subscribe to:
Posts (Atom)