என்னை மறந்தேனே உன்னாலே
உன் காதல்
என்னை தின்றதால்
ஆசையை வளர்த்து
கருவறையில்
காலம் தனை க்கரைத்தேனே!
காதலின் அர்த்தம் தெரியாமலே
எனக்கென பிறந்து வந்தவளென
முற்றிலும் துறந்தேனே!
அதனால் எண்ணம் எல்லாம்
அழகு அடைந்து
வாழ்வெல்லாம்
வாசம் மானதே!
வசமான
எண்ணங்களை எல்லாம்
மனதோரம் அடை காத்து
காத்திருந்த வேளையில்
பிறந்த காதல் குழந்தை
வளர ஆசை கொள்ளுகையில்
உன் வேஷம் கலைந்து
என் நினைவு மறைந்து
உன் பாட்டில் நீ
நழுவி செல்கையிலே
குழந்தை க்காதலின் சுவாசமும்
வலிமை குன்றி இறந்து போக
வேதனையில்
மனம் வலி கொள்ளுதடி!
[:காலையடி-அகிலன்]
No comments:
Post a Comment