மாரடைப்பு வருவதற்குமுன்-10 அறிகுறிகள்

மாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று நாம் அனைவரும் அறிவோம். நாம் வாழும் காலமெல்லாம் இது தொடர்ச்சியாக ரத்தத்தை நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாய்ச்சும் வேலையை செய்து வருகிறது. இரத்தத்துடன்  ஆக்ஸிஜன் மற்றும் நம் உடலுக்கு தேவையான  முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும்  உடலின் திசுக்களுக்கு தமனி என்ற இரத்தகுழாய்கள் வழியாக கொண்டு சேர்க்கிறது. இந்த ...