தமிழரின் அழிவுப் பாதையில்...தொடர்கிறது.
அருணாசலப் பிரதேசம்[தொகு]தலைப்பினைப் பார்த்ததும்நான் ஒரு தமிழனா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்.மன்னிக்கவும்.அதற்கு நான் பொறுப்பாளி அல்லவே அல்ல. ஏனெனில் தமிழரின் அழிவுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காரண கர்த்தாக்களாக விளங்கியவர்கள், இருப்பவர்கள் மதிப்புக்குரிய தமிழர்களே என்பது வரலாறுகளும்,
காட்சிகளும் சான்று பகர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் வேதனையுடன் ஒரு உதாரணத்தினை இங்கே குறிப்பிட்டுக் கொள்ள விளைகிறேன்.புலம்பெயர்ந்து வந்த விட்டில் பூச்சிகளான
எம்முடன் தமிழ் மொழி அணைகிறது-{நெஞ்சில்} புரிகிறது. பிறந்த நாட்டிலும் அது அரசியலுக்குள் அழிந்து கொண்டிருக்கிறது-{நெஞ்சில்} தெரிகிறது. தமிழ்நாடும் ஆங்கில நாடாகிக்கொண்டிருக்கிறது - {நெஞ்சில்}எரிகிறது. மேலும் அரசியல் நோக்கில் தமிழரின் ஒற்றுமை இன்மை ஒளிர்கிறது. அது வளர்கிறது, அது தொடர்கிறது. எப்படியென்று மீதியினை படியுங்கள்.தென் ஆசியாவில் பலமான நாடாக வளர்ந்துவரும் இந்தியாவில் அரசியல் கட்சிகள் "தேசியக் கட்சிகள்", "மாநிலக் கட்சிகள்" என இரண்டு பிரிவுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த இந்தியாவில் 09 தேசியக்கட்சிகளே உள்ளன.ஆனால் மாநிலவாரியான கட்சிகளை கீழே உற்று நோக்குங்கள்.
பாரதிய
ஜனதாக் கட்சி
அசாம்[தொகு]
அசாம்
கண பரிஷத்
அசாம் கன பரிசத் (முற்போக்கு)
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை)
பாரதிய ஜனதாக்
கட்சி
ஆந்திரப்
பிரதேசம்[தொகு]
தெலுங்கு தேசம்
பாரதிய ஜனதாக்
கட்சி
பிரஜா
ராஜ்ஜியம் கட்சி
உத்தரப்
பிரதேசம்[தொகு]
பாரதிய ஜனதாக்
கட்சி
சமாஜ்வாதி
கட்சி
உத்தராஞ்சல்[தொகு]
பாரதிய ஜனதாக்
கட்சி
உத்தர்கந்த்
கிராந்தி தளம்
ஒரிசா[தொகு]
பிஜு ஜனதா தளம்
பாரதிய ஜனதாக்
கட்சி
கர்நாடகம்[தொகு]
ஜனதா தளம்
(மதச்சார்பற்ற)
பாரதிய ஜனதாக்
கட்சி
கேரளா[தொகு]
கேரளா
காங்கிரஸ்
கேரளா
காங்கிரஸ் (எம்)
முஸ்லிம் லீக்
கேரளா மாநிலக் குழு
ஜனாதிபத்திய
சம்ரக்ஷண சமிதி
கோவா[தொகு]
மகாராஷ்ட்டிரவாதி
கோமந்தக்
ஐக்கிய கோவன்
ஜனநாயகக் கட்சி
சிக்கிம்[தொகு]
சிக்கிம்
ஜனநாயகக் கட்சி
தமிழ்
நாடு[தொகு]
அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பாரதிய ஜனதா
கட்சி (பி.ஜே.பி.)
மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகம் (எம்.டி.எம்.கே.)
இந்திய ஜனநாயக
கட்சி (ஐ.ஜே.கே.)
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட
கம்யூனிஸ்ட் கட்சி
அகில இந்திய
பார்வார்டு பிளாக்
ஜனதா கட்சி
திராவிட
முன்னேற்றக் கழகம்
இந்திய தேசிய
காங்கிரசு
சோஷியல்
டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
தேசிய
முற்போக்கு திராவிடக் கழகம்
பாட்டாளி
மக்கள் கட்சி
இந்திய யூனியன்
முஸ்லிம் லீக்
2018 இல் மேலும் பல
திரிபுரா[தொகு]
திரிபுரா
பழங்குடி தேசியவாதக் கட்சி
அனைத்திந்திய
திரினாமூல் காங்கிரஸ்
நாகலாந்து [தொகு]
ஜனதா தளம்
(ஐக்கிய)
தேசியவாத
ஜனநாயக இயக்கம்
நாகலாந்து
மக்கள் முன்னணி
பஞ்சாப்[தொகு]
சிரோமணி அகாலி
தளம்
சிரோமணி அகாலி
தளம் (சிம்ரன்ஜித் சிங் மான்)
பாண்டிச்சேரி[தொகு]
அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிட
முன்னேற்றக் கழகம்
பாட்டாளி
மக்கள் கட்சி
அகில இந்திய
நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
பீகார்[தொகு]
ஜார்க்கண்ட்
முக்தி மோர்ச்சா
இராஷ்டிரிய
ஜனதா தளம்
ஜனதா தளம்
(ஐக்கிய)
மகாராஷ்டிரம்[தொகு]
சிவசேனா
மணிப்பூர்[தொகு]
மணிப்பூர்
சமஷ்ட்டிக் கட்சி
மணிப்பூர்
மக்கள் கட்சி
மத்தியப்
பிரதேசம்[தொகு]
சமாஜ்வாதி
கட்சி
மிசோரம்[தொகு]
மிசோ தேசிய
முன்னணி
சோரம் தேசியக்
கட்சி
மிசோரம் மக்கள்
மகாநாடு
மேகாலயா[தொகு]
மலைநாட்டு
மக்கள் ஜனநாயகக் கட்சி
மேகாலயா
ஜனநாயகக் கட்சி
ஐக்கிய
ஜனநாயகக் கட்சி
மேற்கு
வங்காளம்[தொகு]
அனைத்திந்திய
பார்வார்ட் புளொக்
புரட்சிகர
சோஷலிசக் கட்சி
அனைத்திந்திய
திரினாமூல் காங்கிரஸ்
அரியானா[தொகு]
இந்திய தேசிய
லோக் தளம்
இமாச்சல்
பிரதேசம்[தொகு]
ஹிமாச்சல்
விகாஸ் காங்கிரஸ்
ஜம்முவும்
காஷ்மீரும்[தொகு]
ஜம்முவும்
காஷ்மீரும் தேசிய மகாநாட்டுக் கட்சி
ஜம்முவும்
காஷ்மீரும் தேசிய சிறுத்தைகள் கட்சி
ஜம்முவும்
காஷ்மீரும் மக்கள் ஜனநாயகக் கட்சி
ஜார்க்கண்ட்[தொகு]
ஜார்க்கண்ட்
முக்தி மோர்ச்சா
இராஷ்டிரிய
ஜனதா தளம்
ஜனதா தளம்
(ஐக்கிய)
பார்த்தீர்களா, தமிழ் நாட்டுத் தமிழரின் சாதனையை? எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத பெரும் எண்ணிக்கையிலான கட்சிகளுக்கு தமிழர் காரண கர்த்தாக்களாகி விட்டனர்.மேலும் 2018 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவு,கமலஹாசனின் கட்சி ,ரஜனிகாந்த் கட்சி எனப் பல உருவாகிக் கொண்டு இருக்கின்றன.இதிலும் பதியப்படாத சாதிகள் சார்ந்த கட்சிகளும் பல கணக்கில் வராதவை.தமிழர் ஒற்றுமை மேலும் ஓங்கட்டும் என்று வருத்தத்துடன் வணக்கம்.
-ஏக்கம் :செல்லத்துரை மனுவேந்தன்
No comments:
Post a Comment