இனிமையான இல்லறக் காதலில்
சந்தேகம் என்ற நஞ்சு கலந்ததால்
நோய் போல பரவிய சண்டையால்
உதறி போனதே வாழ்வும்
சந்தேகம் என்ற நஞ்சு கலந்ததால்
நோய் போல பரவிய சண்டையால்
உதறி போனதே வாழ்வும்
மனம்
மனம் அவநம்பிக்கையில் வீழ்ந்து விட
திடம் குன்றிய எண்ணங்கள்
பலம் குன்றி விருப்பு இன்றி
அலைகள் போல வாழ்வும்
திடம் குன்றிய எண்ணங்கள்
பலம் குன்றி விருப்பு இன்றி
அலைகள் போல வாழ்வும்
போராட்டமாக மாறுகிறது
ஒளி
மத்தாப்பு போல மனம் திறந்து
விழியை துளி துளியாய் மெருகூட்டி
ஒளி வீசி ச்செல்கையில்
உள் உணர்வும்
விழியை துளி துளியாய் மெருகூட்டி
ஒளி வீசி ச்செல்கையில்
உள் உணர்வும்
ஒளியாய் தெரிகிறதே!
புன்னகை
புன்னகையை மறந்தவன்
நினைவுகளில் உறங்குறான்
நினைவுகளுக்கு உயிர் ஊட்டியவள்
புன்னகையில் நிறைகிறாள்!
நினைவுகளில் உறங்குறான்
நினைவுகளுக்கு உயிர் ஊட்டியவள்
புன்னகையில் நிறைகிறாள்!
அகதி
புன்னகை தேசத்து அரசி நீ
புன்னகையால் எனை கைது செய்து
உன் இதய சிறையில் அடைத்து
ஏன் என்னை அகதி ஆக்குகிறாய்!
No comments:
Post a Comment