தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:38

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]     நாம் நூற்றுக்கணக்கான தெய்வங்களை சுமேரியர்களின் வழிபாட்டில் அல்லது மயத்தில் காண்கிறோம்.அங்கு பல,சுமேரியர்களின் செல்வாக்கு உள்ள தெய்வங்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள், ஊழியர்கள் ஆகியோரையும் சிறு தெய்வங்களாக காண்கிறோம்.இந்த தெய்வங்கள் ஒரு படி நிலையில் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளது.இந்த ஒழுங்கில் உச்சியில் இருப்பது அரசன் அல்லது அதியுயர் ஆட்சியாளர் ஆகும்.அந்த உயர் இடத்தை மிகவும் செல்வாக்கு...