உன்னை பார்த்த
நாள் முதல்
வெட்கம் குடி புகுந்து
உள்ளம் உமையாகி
ஒவ்வொரு நிமிடமும்
இனம் புரியா மகிழ்ச்சியில்
மூழ்கி இருந்தேன்.
ஒரு இரு வார்த்தை
உன்னுடன் பேசிட என்று
என் மனம் துடிக்கும் போது
உன்னை பற்றிய கனவுகள்
இதமாக
நெஞ்சில் வந்து மோதும்
இவ்வாறு காதல் பூக்கள்
பூக்கும் மலர் போல இருந்த நீ
முள்ளு செடியாக
மாறி க் குத்தியதால்
நோயாளி ஆனேன்!
-காலையடி,அகிலன் -
No comments:
Post a Comment