1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2.சட்டை போடாமல் கார் ஓட்டக்கூடாது என்பது தாய்லாந்து நாட்டு சட்டம்!
3.டைம் தெரிஞ்சிக்கனுமா ? Time now அப்படின்னு கூகுள் சர்ச்ல அடிச்சா இப்போ என்ன டைம்ன்னு தெரிஞ்சிடும்.
4.இன்டர்நெட் பயன்படுத்துவது மனிதனின் அடிப்படை உரிமை என்று 2011ல் ஐநா சபை தீர்மானம் கொண்டு வந்துள்ளது!!.
.6.சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தா 1920 கோககோலா விளம்பரத்தில் தோன்றிய பின்தான் சிகப்பு உடை அணிய துவங்கினார்! அதற்குமுன் நீலம், பச்சை, மஞ்சள்!.
2.சட்டை போடாமல் கார் ஓட்டக்கூடாது என்பது தாய்லாந்து நாட்டு சட்டம்!
3.டைம் தெரிஞ்சிக்கனுமா ? Time now அப்படின்னு கூகுள் சர்ச்ல அடிச்சா இப்போ என்ன டைம்ன்னு தெரிஞ்சிடும்.
4.இன்டர்நெட் பயன்படுத்துவது மனிதனின் அடிப்படை உரிமை என்று 2011ல் ஐநா சபை தீர்மானம் கொண்டு வந்துள்ளது!!.
5.பல கோடி வருடங்களுக்கு முன் உருவான அணுத்துகள் சந்ததி தான் உங்க உடம்பிலுள்ளது!!
உங்க உடலிலுள்ள இந்த அணுவிற்கு பில்லியன்களுக்கு மேல் வயசாச்சி!!.6.சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தா 1920 கோககோலா விளம்பரத்தில் தோன்றிய பின்தான் சிகப்பு உடை அணிய துவங்கினார்! அதற்குமுன் நீலம், பச்சை, மஞ்சள்!.
7.கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.
8ஆப்பிரிக்காவில் ரத்தவேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.
9.உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).
10.அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.
11.சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால்,அது பச்சையாகத்
தோன்றுவது அண்டார்டிக்காவில்மட்டும் தான்.
12.காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பது நல்லது. காரணம், பூமிக்கும்,காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.
13.தொடர்ந்து 42 கப்பு காப்பி குடிச்சா நீங்க செத்துப் போவிங்க!
14.நீங்க இந்த வரிய படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின் 25,000,000 உயிர் செல்கள் இறந்திருக்கும்!!
15.உங்களுடைய கம்பியூட்டர் கீபோர்டில் கழிவறை சீட்டைக் காட்டிலும் 60 மடங்கு அதிக கிருமிகள் இருக்கலாம்!
16.மனிதனின் DNA வாழைப்பழத்தின் DNAவுடன் 50% ஒத்துப்போகிறதாம்!

17.70% பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்! (தெரியாதுன்னு நினைச்சி பொய் சொல்லி மாட்டிக்காதிங்க)
19.கடலில் 30,000 மீன் வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் பூச்சி இனத்திற்கு அடுத்து மீன் இனங்களே அதிகம் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
20.தொழுநோய் மனிதனைத் தவிர வேறு மிருகங்கள், பறவைகள் முதலியவைகளுக்கு வருவதில்லை.
21.ரோலர் கோஸ்டர்சில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் ரத்த அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
22.நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.
23.சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.
22.நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.
23.சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.
24.ஒருமணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்டால் காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.
25.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம், அது ஏற்கனவே தேனிக்களால் ஜீரணமாக்கப்பட்டிருப்பதுதான்.
0 comments:
Post a Comment