அதேவேளை அவர்களின் நாடகத்தினை பார்ப்பதனால்
1.அன்றாட வீட்டு வேலைகள் செய்யப்படாது முடங்கியுள்ளது.
2. குழந்தைகள் கவனிக்கப்படாமையினால் பெற்றோரில் அவநம்பிக்கை ஏற்படுகிறது. அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
3.வேலையால் வந்த கணவனுக்கு ஆசையுடன் பேச மனைவிக்கு நேரமின்மையினால் குடும்ப இறுக்கம் வலுவிழக்கிறது.
4.நாடகத்தில் அடுத்த நாள் என்ன நடக்கப்போகிறது என்ற ஏக்கத்துடன் நாளாந்த காட்சிகள் முடிவதனால் தேவையற்ற மனக்குழப்பத்துடன் இரவில் தூக்கம் கெடுகிறது.
உழைப்பவர்கள் உழைக்கிறார்கள்.ஆனால் நீங்கள் .......அத்தனையும் இழக்கிறீர்கள். தேவைதானா?
No comments:
Post a Comment