
இத்திருநாளினை சூரனை [பயங்கரவாதியாக] அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர் கொன்றொழித்து அதனை தமிழர் தெய்வமாம் முருகன் மேல் பழியினை போட் ட கதையாகவோ அல்லது வட நாட் டவர் கூறுவதுபோல் இராவணனை அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர் கொன்றொழித்த நாளாகவோ அது கொண்டாடப்பட்டு வருவதினாலேயே நாம் அதனை மறுக்கிறோம்,வெறுக்கிறோம்.
இக்கதைகள் தீபாவளிக்குள் திணிக்கப்படும்வரை தீப ஒளி ஏற்றும் விழாவாகவே தமிழரிடம் வழக்கத்தில்...