ஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் புரட்டாதித் திங்கள் வணக்கம்.                                                                          கொண்டு இருக்கிறார்கள். ஆன்மீகம் போன்ற போர்வை  போர்த்துக்கொண்ட பசுத்தோல் போர்த்த புலிகள் பல  தோன்றி  அப்பாவிகளை...

இவன் மனிதனா?மிருகமா?-சிரிக்க!!

கால்நடை மருத்துவரைப் பார்க்கலாமே? ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்.பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் எந்தப் பயனுமில்லை, அவர் நோயும் குணமாகவில்லை.என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, “நீங்கள் ஏன் ஒரு கால்நடை மருத்துவரைப் பார்க்கக் கூடாது” என்று கேட்டாள். அதிர்ச்சி அடைந்த கணவன், “உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?” என்று கேட்டார். “எனக்கொன்றும்...

நேரம் இல்லை

கண் மூடி தூங்க நேரம் இல்லை புலம் பெயர் மண்ணில் சொந்த மண்ணை விட்டு வந்ததால் உறவுகளோடு சேர்ந்து பொழுதை கழிக்க நேரம் இன்றி உறவுகளை வாழ வைப்பதற்காக வாழ்வை தொலைத்து வாழ்க்கை வாழாமலே கரைக்கிறோம் கனவு காண்பதற்கும் நேரம் இல்லை உறவுகளுடன் அன்பை பேண நேரம் இல்லை ஆறுதல் சொல்லிட நேரம் இல்லை ஓய்வெடுக்கவும் நேரம் இல்லை என்று அலைபேசியுடன் உறவை முடிக்கின்றோம் வீடு வாங்கும் ஆசை வந்த உடன் கடனில் வீட்டை  ...

வாணி ராணி தேனு - தகவல்

vani rani the...

ஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''

ஓருரில் ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது. வள்ளலுக்குத் தமிழ்ப்புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்....