பிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா?

மனம் என்பது பல அடுக்குகளைக் கொண்டது என்றாலும், முக்கியமாக 4 அடுக்குகளாகப் பிரிக்கலாம் என்கிறார் சத்குரு. அந்த 4 அடுக்குகளின் தன்மைகள் என்னென்ன?; நான்காவது அடுக்கான ‘சித்தா’ எனும் நிலையில் என்ன நடக்கிறது?; ஆனந்தமான மனம் பெறுவது எப்படி என்பன போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சத்குருவின் பேச்சில் விடைகாணலாம்!

No comments:

Post a Comment