தீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆடித்திங்கள் வணக்கம்
''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்ப ல் தலை''-[திருக்குறள்]
உலகில்வாழ்ந்தவர்,மறைந்தவர் கோடிகோடியாய் இருக்கலாம்.மக்கள் மனதில் நீங்கள் நிலைத்திருக்க என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட ஆரம்பித்தால் நிச்சயம் உலகில் ஒவ்வொருவரும் நீடூடி வாழ்ந்துகொண்டிருப்பர்.
...
பெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா?- சித்தரின் விளக்கம்
இந்துக்களில் எத்தனை நாயன்மார் வாழ்ந்து சென்றென்ன இறைவனை முற்றிலும் உணர்ந்து கொண்டவர்கள் சித்தர்கள் மட்டுமே. நாலு நல்ல விஷயத்தினை கூறினால் கூறியவரை கடவுளாக்கிவிடும் நம்மவர் மத்தியில் சித்தர்கள் கருத்துக்கள் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதாலேயே அவர்கள் ஆரியரின் ஆலய வியாபாரத்துக்குள் எடுத்துக்கொள்ளப்பட முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை.
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள - 049
அறையினில்...
கவித்துளிகள்....[அகிலன்]
1.முத்தம்
மலர் கொடுக்கும் தேனால்
மனமகிழ்ந்து
மலர் மீது முத்தம் இட்டு நிக்கிறது
வண்ணத்துப்பூச்சி!
2.வாழ்வோம்
பிறவி கடவுள் தந்த கொடை
இந்தநிமிடம் என்பது வரம்
மகிழ்வை உண்டாக்கி
வாழ்வோம்
நாளை விடியும்
என்ற நம்பிக்கையில்!
03 தேய்பிறை
பிறவி ப்பயன் புரியாமல்
பண மாயையில் சிக்குண்டு
நித்தம் பேராசை வளர்த்து
வாழ்வை தேய்பிறையாக்குறோம்!
04.முதல்...
சிவகார்த்திகேயனின் ''வேலைக்காரன்''

மோகன்ராஜா
இயக்கத்தில்
சிவகார்த்திகேயன்,
நயன்தாரா
நடித்து
வரும்
படம்
வேலைக்காரன்.
படப்பிடிப்பு
முடிவடைந்து
தற்போது
போஸ்ட்
புரடொக்ஷன்ஸ்
பணிகள்
நடந்து
வருகிறது.
மேலும்,
இந்த
படத்தில்
பகத்
பாசில்,
சினேகா,
பிரகாஷ்ராஜ்,
ரோகினி,
ஆர்
ஜே
பாலாஜி,
சதீஷ்,
ரோபோ
ஷங்கர்
உள்பட
பலர்
நடித்துள்ளனர்.
அனிருத்
இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே
இந்த
படத்தின்
ஃபர்ஸ்ட்லுக்
சிவகார்திகேயனை
மையப்படுத்தி
வெளியானது.
அதன்
பின்னர்
பகத்
பாசிலின் பிறந்த நாளன்று அவரை மையப்படுத்தி...
ஐ.நா.சபை வரலாறு-சுருக்கம்
1. ஐ.நா. சபை என்பதன்
முழுபெயர் என்ன? ஐக்கிய நாடுகள்
சபை (United Nations - UN)
2. ஐ.நா. சபை ஏன்
உருவானது? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர்
உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு
போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள்
தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
3. அட்லாண்டிக்
சார்ட்டரே என்றால் என்ன? உலக
அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும்
தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
4. அட்லாண்டிக்
சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது? 14.08.1941
5. 1941-இல்
உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்? அப்போதைய
அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட்
மற்றும்...
Subscribe to:
Posts (Atom)