தீபம் வாசகர்களுக்கு அனைவருக்கும் ஆனித்திங்கள் வணக்கம்.
அதனையே வள்ளுவரும்,
'ஏவவுஞ் செய்கலான் தான் தோற்றான் அவ்வுயிர்
போ ஓம் அளவுமோர் நோய்.'
எனக் கூறுகிறார்.அதாவது
சொந்தபுத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேளாதவர்களுக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் தீராத நோயாகும்.
எல்லாமே மனம்தான் என்பர்.மனம் இருந்தால் இடம் உண்டு. நல்லவற்றை கேட்க ,படிக்க ஆரம்பியுங்கள்.நல்லோராய் வாழ்வோம்.
No comments:
Post a Comment