வடமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகள் இணைந்து யூலை01,1867 இல் உருவான கனடிய பெரும் நாட்டில் இவ்வருடம் கனடா பிறந்த நாள் பொதுவிடுமுறையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 150 ஆவது பிறந்தநாள் காணும் கனடா இம்முறை விழாவினை நாடு தழுவிய ரீதியில் மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுகிறது. மேலும் உலகம் வாழ் கனேடியர்களும் தாம் வாழும் நாட்டில் கொண்டாடுகிறார்கள்.
______________
Canada Day (French: Fête du Canada) is the national day of Canada. A federal statutory holiday, it celebrates the anniversary of the July 1, 1867, enactment of the Constitution Act, 1867(then called the British North America Act, 1867), which united the three separate colonies of Canada, Nova Scotia, and New Brunswick into a single Dominion within the British Empirecalled Canada. Originally called Dominion Day (French: Le Jour de la Confédération), the holiday was renamed in 1982, the year the Canada Act was passed. Canada Day celebrations take place throughout the country, as well as in various locations around the world, attended by Canadians living abroad.
No comments:
Post a Comment