மனித நாகரீகத்தினை குழிதோண்டிப் புதைக்கும் அர்த்தமற்ற பண்பாடுகள் களைந்தெறியப்படல் அவசியம்.கணவனை பெண் இழந்துவிடடால் அவளுக்கு விதவை முத்திரையிட்டு காலமெல்லாம் அவளை சித்திரவதையிட்டு கொல்லாமல் கொல்லும் இப்பழக்க வழக்கங்கள் புதைக்கப்படல் வேண்டும். மகாலட்சுமி யின் அபார நடிப்பில் சமுதாய விழிப்புணர்வு கருதி வெளியாகிய ஒரு குறும் படம் இது.
No comments:
Post a Comment