தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் வருகையும் ஆதரவும் அதிகரித்து செல்லும் வேகம் எம்மை மேலும் உற்சாகப்படுத்தியே வந்திருக்கிறது. நன்றிகள்.
...
வாழ்வில்ஆணவம்

நிலையற்ற வாழ்வில்
இறப்பு நிச்சயம் என் தெரிந்தும்
கிடைப்பதற்கு
அரிய திறமையையும் வசதியும் கிடைக்கும் போது
பெருமை கொள்வதால் வந்து சேரும்
ஆணவ உருக்களை
அழித்துவிடாமல் மனதில் கருக்கொண்டால்
அவை உன் மனதின்
அமைதியை நிலை குலைய செய்துவிடும்-மனமே
நீயும் ஆணவம் கொள்ளாதே
நீ கொண்ட ஆணவம்
பிற உயிர்கள் மீது வழிந்து ஓடும் போது
உயிர்கள் மனதில்
ஆயிரம் இடி மின்னல்களை உண்டாக்கி
கண்ணீரை மழையாக பெய்ய...
இது நல்லா இருக்கே! - Tamil Short Film
மனித நாகரீகத்தினை குழிதோண்டிப் புதைக்கும் அர்த்தமற்ற பண்பாடுகள் களைந்தெறியப்படல் அவசியம்.கணவனை பெண் இழந்துவிடடால் அவளுக்கு விதவை முத்திரையிட்டு காலமெல்லாம் அவளை சித்திரவதையிட்டு கொல்லாமல் கொல்லும் இப்பழக்க வழக்கங்கள் புதைக்கப்படல் வேண்டும். மகாலட்சுமி யின் அபார நடிப்பில் சமுதாய விழிப்புணர்வு கருதி வெளியாகிய ஒரு குறும் படம் இது...
நீ இல்லாமல் யாரோடு...

[கண்ணதாசனுடன் கலக்கல்-02]
கண்ணதாசனின் வரிகளைப் படிப்பவன் தமிழ்மொழி கற்க கல்விக்கூடம் செல்லத்தேவையில்லை. இலகுவான மொழிநடையும்.ஆழமான கருத்துக்களும் ,கவி நயத்துடன் கலந்துவிடடால் சொல்லவும் வேண்டுமா!அவற்றில் அவர் படைப்பினை வேறு விதமாக இரண்டாவது பகுதி வீடியோ...
"Scientific Contributions[or glories] of Ancient Tamils"/Part:04
{The six parts Tamil article published in theebam.com on "பண்டைய தமிழ் பாடல்களில் விஞ்ஞானம்"[Science in the Ancient Tamil Poetries ] is the based for this English article "Scientific Contributions[or glories] of Ancient Tamils",but with substantial improvements,For Tamil articles refer :http://www.ttamil.com/theebam.com ] November /December 2016 ]
We are surrounded by water - in the sea, in rivers and lakes, underground, in living things...
குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்

இந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
பிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு...
Subscribe to:
Posts (Atom)