மலர்கள் போல நீயும் ...!


என் பாட்டில்
 தேனீ போல 

பறந்து திரிந்தேன்

மலர்கள் போல நீயும் 
மணம் வீசினாய் 
போலி  என்று தெரியாமல்

 உன் சிரிப்பில் 

மதி மயங்கி 
காதல் கொண்டேன் நீயும்

 வாசனை சிந்துவது போல 

என் மீது காதலை வீசினாய் 
எதுவும் அறியாத  தேனீயாக
உன்  மலரை  நுகர முற்பட்டேன்
உடைந்தது உன் போலி   

உதிர்ந்தது  என்  ரத்தம்

    -அகிலன்,தமிழன்-    

No comments:

Post a Comment