காதல் வலி ..


உன் பார்வைக்காக 
 தவம் இருந்து
 உன் மீது நான் 
காதல் கொண்டேன்


நீயோ 
உன்னை நேசிக்கும்
 உயிரை விட்டு விலகி 
அவன்  மாயையில் 
மதி மயங்கி 
அவன் மீது 
விருப்பு கொண்டு  
அன்பை பொழிந்து 
அலையும்  இதயமே!

நான் உன் மீது
 கொண்டு இருக்கும் மோகம்
 வரையும்  ஓவியம் இல்லை -அன்பே 
அது அழியாத உணர்வுகள் 
அதை அழிக்க நினைத்தாலும்
அதன் வலி  கண்ணீராகத் தான்
 வெளிப்படும் என் உயிரே

     ஆக்கம்:அகிலன்,தமிழன்    

No comments:

Post a Comment