அவள் காதல் பொய்த்துப் போனாலும்
அவள் தந்த காதல் நிழல் தனை
துணை கொண்டு இரவில்
சுகம் பெறுகிறேன் -கனவே
நீ கலைந்து போகாதே!!
நீ கலைந்து போகாதே!!
அவள் தந்த காதல் வலி
பகல் தன்னில் சுமையாகி போனாலும்
இரவு பொழுதில் நீ வந்து விடுவதால்
அந்த சுமையும் இனிமை கொள்கின்றன
கனவே நீ கலைந்து போகாதே!!!
ஆக்கம்:அகிலன்,தமிழன்
No comments:
Post a Comment