உணர்வு இருந்தும் பணம் என்ற காகிதத்தால்
சிக்கி உண்டு சீரழிகிறது மனித நேயம்
உயிர்ப்பு தரும் சில மனிதர்களையும்
காயம் கொள்ள வைப்பதால்
உறைந்து போகிறது மனித நேயம்
போலிகள் நிறைந்து வருவதால்
மனித நேய உணர்வும்
போலியின் வெண்மையில்-அது
பொசுங்கிப் போகுமா ?
ஆக்கம்;அகிலன்,தமிழன்
0 comments:
Post a Comment