1
ஏங்க
எங்க
போறீங்க?
2
யார்கூடப்
போறீங்க?
3
ஏன்
போறீங்க?
4
எப்படி
போறீங்க?
5
என்ன
கண்டுபிடிக்கப
போறீங்க?
6
ஏன்
நீங்கமட்டும்
போறீங்க?
7
நீங்க
இல்லாம
நான்
என்ன
பண்றது?
8
நானும்
உங்ககூட
வரட்டுமா?
9
எப்ப
திரும்ப
வருவீங்க?
10
எங்க
சாப்பிடுவீஙக?
11
எனக்கு
என்ன
வாங்கிட்டு
வருவீங்க?
12
இப்படி
பண்ணணும்னு
எனக்குத்தெரியாம
எத்தனை
நாளா
பிளான்
பண்ணிட்டுருந்தீங்க?
13
இன்னும்
வேற
என்னெல்லாம்
பிளான்
இருக்கு?
14
பதில்
சொல்லுங்க
ஏன்?
15
நான்
எங்க
அம்மா
வீட்டுக்கு
போகட்டுமா?
16
நீங்க
என்னை
அம்மாவீட்டுல
கொண்டுபோய்
விடுவீங்களா?
17
நான்
அனி
திரும்ப
வரமாட.டேன்
18
ஏன்
பேசாம
இருக்கீங்க
?
19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?
19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?
20
இதுக்முன்னாடியும்
எனக்குத்தெரியாம
இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?
21
எத்தின
கேள்வி
கேட்கிறன்
ஏன்
மரமண்டமாதிரி
நிக்கிறீங்க
?
22
இப்ப
பதில்
சொல்றீங்களா
இல்லையா???
இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????
No comments:
Post a Comment