என் தேவைகளை மறந்து உன் தேடலுக்கும் விதை போட்டுஎன்னை தடுக்கி விழ வைத்து நீ என்னை வென்றாய்உரிமையோடு போடும் சண்டை எல்லாம்நீ என்னை அறியத் தான் என்று எண்ணம் கொண்டு உன்னதமான காதல் வளர்த்தேன் உன் மீதுஎன் உயிர்ப்பு காதலை நீ கொன்று என்னை வெறுக்க வைத்து எனை நீ பிரிந்ததால் உயிர் பிரிந்த உடல் போல ஆனேன் அகிலன் தமிழன்
No comments:
Post a Comment