இன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’


ட்ரெய்லர் :



நடிகர்களாக;இந்தப் படத்தில் கவுண்டருடன் சவுந்தர்ராஜன் மற்றும் ரித்விகா இருவரும் காதல் ஜோடியாக நடிக்கிறார்கள்.இவர்களுடன் சனா, , ராம்ஸ், சதுரங்கவேட்டை வளவன், மூணார் ரமேஷ், வாசகர், வீரசமர், ஒளிப்பதிவாளர்- டி.கண்ணன், பின்னணி பாடகர் வேல்முருகன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதையுள் : கேரவன் கிருஷ்ணன் என்ற பெயருடன் சினிமாவுக்கு கேரவன் வேன்களை சப்ளை செய்யும் தொழிலதிபராக+நாஸ்திகவாதியாக  நடிக்கிறார் கவுண்டமணி. அதோடு ஜாதி விட்டு ஜாதி காதல் செய்யும் காதலர்களை இணைத்து வைப்பதையும் பார்ட் டைம் வேலையாகச் செய்கிறார். அப்படி இந்த சவுந்தர்ராஜன்-ரித்விகா ஜோடியை சேர்த்து வைக்க கவுண்டமணி செய்யும் செயல்களே படத்தின் திரைக்கதையாம்.

கவுண்டரின் கவலை: இப்போவெல்லாம் சினிமா பார்க்குறவங்களைவிடவும் நடிக்கிறவங்க அதிகமாயிட்டாங்க.


 சந்தானத்தின் கவலை: இவங்களை காப்பி பண்ணி என்னவோ நம்ம காலத்தை ஓட்டிக்கிட்டு வந்தா இந்த மனுஷன் திரும்பிவந்து ஆப்பு வைக்கிதே!

கவுண்டரா, அவரின் கிளையாகத் தன்னை கருதிவந்த சந்தானமா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 
                                                                                                                            

No comments:

Post a Comment