எனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..!

உன் மீது  
என்னில் 
       கூற முடியாத  
    அன்பு சாரல்
                சிந்தி நிக்கிறேன்   



உன் காதல்
 சிறகை தந்து  
என்னோடு
வந்து விடுவாயோ
பெண்ணே ..
என் வாழ்வில்
        உயிர் உள்ள வரை 
 உன்னை
               இழக்க கூடாது என்று 
                    உணர்வாய் துடிக்கிறேன் 


என் காதலை
 அரவணைத்து 
எனக்கு  ஒரு
காதல் முகவரி 
தந்து விடு.......     
                             ....... [அகிலன்,தமிழன்]

0 comments:

Post a Comment