"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:20 (இறுதி)

சாதாரண பொது மக்களும் இலகுவாக அன்பு செலுத்த,மனத்தால் உணர,புரிந்து கொள்ள திராவிடர்களின் வழி பாட்டு முறை உருவ வழிபாடாக  இருந்தது.அங்கே அவர்கள் பருப் பொருளாலான மத சின்னத் திற்கு பூசை செய்தார்கள்.திராவிடர்கள் ஆண்டவனை நீர்,இலைகள்,மலர்கள் கொண்டு வழிபட்டார்கள்.ஆரியர்களின் வழிபாடு வேள்வி[ஹோமம், ஓமம் ] ஆகும்.இது ஒரு உருவம் அற்ற வழிபாடாகும். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை,விலங்குகளை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறை இது வாகும்.ஆண்டவனுக்கு...

An analysis of history of Tamil religion/Part:20 [END]

The Dravidian system of worship was  idolatry, i.e., puja (Poo –sai – Neri) to a concrete religious symbol that enables an average man to love, perceive and comprehend his God. The Dravidians used to worship God with water, leaves and flowers. The Aryan system of worship was ‘yagna’, the imageless worship. The Aryans lit fire and threw animals into it to propitiate their God. They believed that the fire was the messenger who carried...

ஆரோக்கியமாக வாழ...எப்படிச்சாப்பிடலாம்?

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப்பிடப் படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம். நீங்கள் விரும்பும் படியான ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். 1. ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே...