ஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]

எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன்  மற்று அன்ன செய்யாமை நன்று [திருக்குறள்] தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது. அது வள்ளுவருக்கும் தெரியும்.  எனவே,ஒரு வேளை தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை   தருகிறார். ஒரு தவறான செயலை செய்து விட்டு, செய்து விட்டோமே, செய்து விட்டோமே என்று  அதை நினைத்து இரக்கப்பட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு புண்ணியமும்  இல்லை. என்று வள்ளுவர் சொல்லுவதாக பரிமேலழகர் சொல்கிறார்.அதாவது, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடச் சொல்கிறார். குற்ற உணர்வு  எதையும் சாதிக்க பயன்படாது. இது...

An analysis of history of Tamil religion/Part:13

Stories describing creation are prominent in many cultures of the world.In Mesopotamia,the surviving evidence from the third millennium to the end of the first millennium B.C. indicates that although many of the gods were associated with natural forces,no single myth addressed issues of initial creation.It was simply assumed that the gods existed before the world was formed.Unfortunately,very little survives of Sumerian literature from the third...

குழப்பவாதிகள்!!

உலகம். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் மிகவும் சுருங்கிவிட்ட்தாக  பலரும்  பேசிக்கொள்கிறார்கள். உண்மைதான். ஆனால் மனித மனங்களும் அப்படி சுருங்கிவிட்டதா  என எண்ணத் தோன்றுகிறது.  மிருகங்கள் ஒவ்வொன்றும்  ஒரு சில கூடாத குணங்களை கொண்டிருந்தாலும் அவற்றினை தம்மினங்களில் பெரும்பாலும் சாதித்துக் கொள்வதில்லை. அனால் மனிதனில் மட்டும் அப்பப்பா எத்தனை குணங்கள். எத்தனை மனங்கள். அத்தனையும் ஒருவர் மேல் ஒருவர்...

என் குற்றமா, உன் குற்றமா?

யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர் மீது குற்றம் சாட்டி, அதை ஊதி பெரிதுபடுத்தி இறுதியில் மனஉளைச்சலில் உழல்வது என்னவோ நாம்தான். இப்படியே குற்றம் சாட்டிப் பழகிவிட்ட நமக்கு உண்மையைப் பார்க்கும் துணிவிருக்கிறதா? சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே. சத்குரு: நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதும், கருணையோடு இருக்கும்போதும், தாராளமாக வழங்கும் மனநிலையில் இருக்கும்போதும், உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது. யாராவது குற்றம் செய்துவிட்டதாக நீங்கள் கருதும்போதோ, அந்த...