தீபம் வாசகர்கள் அனைவருக்கும் அன்புடன் வணக்கம்,
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.-[திருக்குறள்]
அதாவது,பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
ஏன்,வீட்டினில் அவசியமற்று இருப்பனவற்றை குப்பைத்தொட்டியில் தானே எறிகிறோம்.அதேவேளை கூட இருப்போரிடம் பயனற்ற விதத்தில் அலம்பி எமது நேரத்தினையும்,அறிவு வளர்ச்சியினையும் வீணடிக்கலாமா!
அதேபோலவே,மனித சமுதாயத்திற்கு அவசியமற்ற விடயங்களை ஊடகங்களும் தவிர்த்துக்...
குழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….?
ஒரு குழந்தை பயப்படுகிறது என்றால், நாம் உடனே பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும்போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பெற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும்போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது.
மாறாக பெரியவர்களுக்கு...
‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி?

விஜய் தற்போது தனது 60-வது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘கத்தி’
படத்திற்கு காமெடி நடிகர் சதீஷும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜுலை
8-ந் தேதி தொடங்கவிருக்கிறது....
Subscribe to:
Posts (Atom)