சிறகடித்துப் பறக்கிறேன்!...[ஆக்கம்:அகிலன்,தமிழன் ]


என் காதல் உணர்வை 
 தூண்டி  விட்டுப் 

 போறவளே,  

உந்தன் காதல் 
தந்த சுகம் 

என்னை திணறடிக்குதடி ! 

நடக்கும் போதும்

 உன் நினைப்பு, 

நிற்கும் போதும்

 உன் நினைப்பு , 

நினைவிலும் 

 உன் நினைப்பு,   

கனவிலும் 

உன் நினைப்பு,  

நீயே 
என் உயிர் போல

 தோன்றி ,

 என் மனது முழுவதும் , 
பட்டாம் பூச்சி போல 

பறக்கிறதடி.
                      

No comments:

Post a Comment