80 களின் வித்தியாசமான தோற்றத்துடன்,ரஜனியின் வழமையான ஸ்டைலுடன், வில்லன் நடிகர் கிஷோர்,கதையின் நாயகி ஆப்தே இவர்களுடன் வந்து போகும் லீசர் 66 செகண்டில் முடிவடைகிறது.இது யுடியுப் இல் வெளியிடப்பட்டு 5 நிமிடத்தில் 40000 பார்வையாளரைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் பா..ரஞ்சித்துக்கும், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
No comments:
Post a Comment