video: நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக்கை

நில நடுக்கத்தின் போது சிக்கிக்கொள்ளும் நபர்கள் உயிர் தப்பிக்க புதிய வகை படுக்கை ஒன்றை சீனா நாட்டின் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். 

இந்த புதுவகை படுக்கையானது, மிகக்கடுமையான நில நடுக்கத்தில் சிக்கிக்கொண்டால் கூட மனிதர்களை பத்திரமாக பாதுகாத்து விடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


மட்டுமல்ல, இந்த விசேட படுக்கையின் உள்ளறையில் குடிநீர், போதுமான உணவு, மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள் போன்ற பேரிடர் காலங்களில் தேவைப்படும் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதே இதன் சிறப்பு.

No comments:

Post a Comment