புயல் அடித்து திசை
மாறி போகும் மரங்கள் போல
பயம் என்ற புயல் வந்தால்
பயம் என்ற புயல் வந்தால்
மனிதனின் வாழ்வும்
திசை மாறி போகும்.
மனித வாழ்வு திசை மாறி
போவதற்கு காரண
தோல்வி மிகுந்தது.
பயம் அற்றவன் வாழ்வு
வெற்றி நிறைந்தது. பயம் அற்றவன் வாழ்வு
No comments:
Post a Comment