புதிய ஆண்டே வருக வருக ..2017

...

கடவுளைத் தேடும் கற்கள்

...

ஆன்மீகம்-வேதமும் சாட்சிகளும்

கிறிஸ்தவ வேதமும் யெகோவாவின் சாட்சிகளும் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி முதலில் விளக்கமாகப் பார்ப்போம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ் ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளையே இக்கூட்டம் சத்தியமாகப் பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார். இப்பத்திரிகையில்...

"சிலுவையை மீண்டும் சுமப்போம்!!"

. உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன்                 சிலுவையில்  நீ  நின்றாய்  அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன்                  சிலகாசுக்கு விலை போனான் அன்று முளைத்த இந்த வஞ்சகன்                 சிறிதாய் பெரிதாய் வளர்ந்து  இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான்           ...

ரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு?

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் விஷாலின் 'கத்தி சண்டை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மருத்துவராக வரும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தில் வடிவேலு காமெடி நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2', 'சிவலிங்கா', 'விஜய் 61' ஆகிய படங்களிலும்...