ஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.

ச தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஐப்பசி முதலாம் திகதியுடன் தீபம் தனது 5 வது அகவையினை அடைந்ததில் தீபத்தின் ஒளி  வளர்ச்சிக்கு நெய்யாகவும்,திரியாகவும் பெரும் கருவிகளாகத் திகழும் எழுத்தாளருக்கும்,வாசகர்களுக்கும் தனது  நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் சஞ்சிகை மகிழ்வடைகிறது. காலம்  கொடுத்த கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் சஞ்சிகையின் வெளியீடு தொடர வழிசமைத்த எழுத்தாள,மற்றும் வாசக நண்பர்களுக்கு சஞ்சிகை...

பூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]

மேகங்களும் பூமா தேவி  அழகில் மயங்கி ஆனந்தத்தினால்  கண்ணீரை மழையாக சிந்த   சூரிய தேவனும் தன் பங்குக்கு  பூமா தேவி மீது  வெளிச்சம்   கொடுத்து அழகு சேர்க்க  சூரிய தேவனும் களைத்து  போக  அந்த இடத்துக்கும்  சந்திர நிலாவும்   வந்து பூமா தேவியின் கருமை நீக்கி   ஒளி கொடுத்து  அழகுரை செய்ய வானத்தின்   வின்  மீன்களும்   அழகு கொடுக்க  வானமும் பூமா தேவி மீது  மதி மயங்கி   தன் ஒளி மின்னல் மூலம்   பூமா தேவியை   இடைஇடையே   எட்டி பார்க்க பூமா...

மகளிர் பக்கம்

கர்ப்பிணிகள் பப்பாளி உண்ணலாமா? கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்: பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில்...