தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பொதுவாக எமது கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து கூறுபவர்களைப் பார்த்தால் எமக்குப் பிடிப்பது இல்லை. உண்மை என்னவெனில் நாம் சொல்வதற்கெல்லாம் ஓமுங்கோ,போடுற ஆமாம் சாமிகளாலேயோ அல்லது ஜால்ரா போடும் நண்பர்களாலேயோ,நமக்கு ஒரு பிரயோசனமில்லை.
ஆனால் நாம் பேசுவதற்கு மாற்றுக்கருத்து பேசுவர்களிடமிருந்தும், விமர்சனம் செய்பவர்களிடமிருந்தும் எமது முன்னேற்றத்துக்குரிய ஆரோக்கியமான கருத்துக்களை அறிந்து நாம் வளர்ச்சிப்பாதையில் மேலும், மேலும் முன்னேற முடியும்.
எனவே,இனிமேலும் குறையோ விமர்சனங்களோ உங்கள்...
இன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்
ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றுகிறார்; அப்துல்கலாம் பெயரில் விருது வழங்குகிறார்
சென்னை,இந்தியாவின் சுதந்திரதின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.கோட்டையில் சுதந்திர தின விழாடெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள்...
ரஷ்யாவை மட்டுமல்ல உலகநாடுகளையே அதிர வைத்த இயற்கை சம்பவம் இது!
– பீதியில் உறைந்த விஞ்ஞானிகள்! -வீடியோ
...
திரை விமர்சனம்: 36 வயதினிலே

திருமணத்துக்குப்பிறகு, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், குடும்ப வட்டத்துக்குள் முடங்கும் ஒரு பெண், ஒரு காலகட்டத்துக்குப் பின் அதே குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் தன் சுயத்தைக் கண்டடைகிறாள் என்பதே ‘36 வயதினிலே’. ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் படத்தின் ரீமேக். அதை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இதையும் இயக்கியிருக்கிறார்.
பணம் சம்பாதிக்க அயர்லாந்துக்குப் போகவேண்டும் என்பது ரகுமானின் கனவு. மனைவி ஜோதிகாவின் 36 வயது அதற்குத்...
Subscribe to:
Posts (Atom)