தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.
உலகின் அதி பிரபலமான,விரும்பதக்க பழங்களின் லிஸ்ட்டில் முதலில் இடத்தை பிடித்திருப்பது தக்காளி.
வருடத்திற்கு ஆறு கோடி டன் தக்காளி விளைவிக்கப்படுகிறது.
தக்காளியில் 10,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
தக்காளியில் உள்ள லைகோபீன்
( lycopene) எனப்படும் பொருள் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
அதற்கு கேன்சரை வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தக்காளின் அறிவியல் பெயர் லைக்கோபெர்சிகன் லைக்கோபெர்சிகம்
No comments:
Post a Comment