சூரியன் பூமியை விட 300,000 மீது மடங்கு பெரியது .
ஹேலி வால் நட்சத்திரம் (Halley’s Comet )கடந்த 1986 ஆம் ஆண்டு காணப்பட்டது, மீண்டும் அது 2061 ல் நமக்கு காட்சி தரும் .
நமது சூரிய மண்டலத்தில் உள்ள வெப்பமான கிரகம் வீனஸ் ஆகும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ் (Celsius) ஆகும்.
நாம் பார்க்கக் கூடிய கிரகங்களில் சனி கிரகத்துக்கு மட்டுமே வளையங்கள் தெனபடுகின்றன. ஆனால் இது போன்ற வியாழன் , யுரேனஸ் மற்றும் நெப்டியூன் மற்ற கிரங்களுக்கும் வளையங்கள் உள்ளன ஆனால், அவை தெளிவற்று இருப்பதால் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.
விண்வெளிக்கு அனுப்ப பட்ட முதல் மனித தயாரிப்பு ஸ்புட்னிக் என்ற ரஷிய செயற்கைக்கோள் ஆகும். அனுப்ப பட்ட ஆண்டு 1957.
சூரிய மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை காரணத்தால்தான் கடல் அலைகளின் வேகத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
0 comments:
Post a Comment