-“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து
எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்க ளே…
அதான் கேட்டேன்.!”
எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்க ளே…
அதான் கேட்டேன்.!”
அப்பா: ஏண்டா... பையில வச்சிருந்த நூறு ரூபாயக் காணோம்... பத்து ருபா தான் இருக்கு...
பையன்: நான் தான்ப்பா எடுத்தேன்...
அப்பா: ஏன்டா எடுத்த?
பையன்: நீங்க தானப்பா சொன்னீங்க..
நூத்துக்கு தொண்ணூறு எடுக்கச் சொல்லி....
-ஐயோ பாவம்..ஆபரேஷன்ல இறந்துட்டாரா?
-இல்ல…நர்ஸைக் கூட்டிட்டு ஓடிப்போயிட்டார்..!
GIRL;- ஹாய், ஹேப்பி வாலன்டைன்ஸ் டே,, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?
MAN ;- இல்ல, இல்ல, . . . . நீங்க யாரு ?
GIRL ;- உன் பொண்டாட்டிதான், வீட்டுக்கு வா மிதிக்குறேன்
(சில மணிநேரத்திற்கு பிறகு அதே போல ஒரு போன்கால் )
GIRL ;- ஹாய்! ஹலோ. . . ஹேப்பி வேலன்டைன்ஸ் டே. . .
உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
MAN;- ஆகிடுச்சு. . . .நீங்க ?
GIRL :- அடப்பாவி. . . நான்தான் உன் கேர்ள்பிரண்டுடா. . . பிராடு , ஏமாத்துக்கார நாயே நாயே !
MAN ;- கோவிச்சுக்காத செல்லம், என் பொண்டாட்டின்னு நெனச்சுட்டேன். . . சாரிடா செல்லம்
GIRL :- நான் பொண்டாட்டிதான் . . வாடா, வீட்டுக்கு வா இருக்கு
MAN ;- ???????
""ஆமாம்''
""போருக்குத்
தயாரா'னு வடநாட்டு சாமியார்
ஒருத்தர் ஓலை அனுப்பியிருக்கிறார் சாமி''!
போலீஸ்காரக் கணவர்: ""நான் இப்போது டூட்டியிலே இல்லேடி''
மனைவி: ?!?!?!
0 comments:
Post a Comment